¡Sorpréndeme!

Perarivalan கைது செய்யப்பட்டது முதல் விடுதலை வரை.. கடந்து வந்த பாதை | Oneindia Tamil

2022-05-18 59 Dailymotion

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் விடுதலை வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இந்த வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டது முதல் விடுதலை வரை கடந்து வந்த பாதை என்ன?

Timeline of perarivalan case

#perarivalan
#RajivGandhiCase
#SupremeCourt